முகாலயர்களால் இந்தியாவுக்கு வந்த 7 உணவுகள்!

Sudharsan G
Sep 02,2024
';

கபாப்

இந்த உணவுமுறையும் முகலாயர்களால் வந்தது. சிக்கன், பீப் கபாப்களை நாம் தமிழ்நாட்டிலும் இப்போது பார்க்க முடிகிறது.

';

குலாப் ஜாமுன்

இந்தியா முழுவதும் சாப்பிடப்படும் இந்த இனிப்பும் முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

';

பிரியாணி

இதுவும் முகலாயர்களால் கொண்டுவரப்பட்டது. இது தற்போது பல பகுதிகளில் வெவ்வேறு விதங்களில் சமைக்கப்படுகிறது.

';

ரொட்டி

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இது மக்களின் அன்றாட உணவாக உள்ளது.

';

ஐஸ்கிரீம்

இதுவும் முகலாயர்களால் அறிமுகமானது. தற்போது பல வெரைட்டியில் உள்ளது.

';

பான்

இதுவும் முகலாயர்களால் இந்தியாவுக்கு வந்ததாகும்.

';

சர்பத்

இந்த குடிபானமும் முகலாயர்களால் அறிமுகமானது.

';

VIEW ALL

Read Next Story