ஆபரணம் அல்லது நகையின் மீது கடன் வாங்குவதற்கு ஆவணங்கள் கொடுக்க வேண்டிய நடைமுறை குறைவாக இருப்பதால், பலரும் நகைக்கடனுக்கு முன்னுரிமைக் கொடுக்கின்றனர்
எவ்வளவு தங்கம் மற்றும் அதன் தூய்மையின் அடிப்படையில் கடன் தொகை தீர்மானிக்கப்படுவதால் நமது சொத்தே நமக்கு ஆபத்து காலத்தில் கை கொடுக்கிறது
இரண்டு வருட தங்க நகைக் கடனுக்கு 8.5% வட்டி செலுத்த வேண்டும்
2 வருட நகைக் கடனுக்கு 8.65 சதவீத வட்டி விகிதம் வசூலிக்கும் வங்கி இந்தியன் வங்கியாகும்
இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் நகைக் கடனுக்கு 10 சதவீத வட்டி வசூலிக்கிறது
இரண்டு ஆண்டு நகைக் கடனுக்கு 17 சதவீத வட்டி விகிதத்தை வசூலிக்கிறது ஆக்சிஸ் வங்கி
இரண்டு ஆண்டு நகைக் கடனுக்கு 9.6 சதவீத வட்டி வசூலிக்கிறது
இரண்டு வருட நகைக் கடனுக்கு 9.4 சதவீத வட்டியை பேங்க் ஆஃப் பரோடா வசூலிக்கிறது
இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை