வாட்ஸ்அப் வழியாக நடக்கும் டாப் 10 மோசடிகள்

S.Karthikeyan
May 21,2024
';


வாட்ஸ்அப் மூலம் நடக்கும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன

';


வாட்ஸ்அப் மூலம் இலவச கிப்ட் கிடைக்கும் என மேசேஜ் அனுப்பவார்கள். அது உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காக அனுப்பப்படும் மெசேஜ்

';


வாட்ஸ்அப் மூலம் உங்களுக்கு தெரியாத எண்களில் இருந்து எந்தவொரு லிங்க் வந்தாலும் அதனை கிளிக் செய்து திறந்து பார்க்க வேண்டாம். அதன்மூலம் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது

';


வாடஸ்அப் வழியாக வரும் லிங்குகளின் பின்புலத்தில் வைரஸ் போன்றவை செட் செய்து அனுப்புவார்கள். இது உங்கள் டிவைசில் புகுந்துவிடும். பின்னர் நீங்கள் கண்காணிக்கப்படுவீர்கள்

';


வைரஸ் உங்கள் டிவைசில் புகுந்துவிட்டால் உங்களின் வங்கிபாஸ்வேர்டு, யுபிஐ பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் அவர்கள் கையில் செல்லும். இது மிகப்பெரிய ஆபத்து

';


அண்மைக்காலமாக லாட்டரி உங்களுக்கு விழுந்திருப்பதாக மெசேஜ் அதிகம் வாட்ஸ்அப்களில் வருகிறது. அதனை ஒருபோதும்கிளிக் செய்யாதீர்கள்.

';


பரிசுத் தொகை பெற உங்கள் தனிப்பட்ட தகவல்களை பூர்த்தி செய்ய சொல்வார்கள். அதுவே ஆபத்தானது. மேலும், குறிப்பிட்ட தொகையை அனுப்பினால் பெரிய தொகை அனுப்புவோம் என ஆசைகாட்டுவார்கள்.

';


இதை எதையும் நீங்கள் நம்ப வேண்டாம். அதேபோல் முதலீடு தொடர்பாக வரும் மெசேஜ்களையும் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.

';


இப்போதெல்லாம் வாட்ஸ்அப் வழியாக மக்கள் ஏமாற்றப்படுவது தான் டிரெண்டிங். அவர்கள் எந்த ரூபத்தில் வலை விரித்தாலும் விழுந்துவிடாதீர்கள். எச்சரிக்கையாக இருங்கள்

';

VIEW ALL

Read Next Story