இபிஎஃப் கணக்கில், இபிஎஃப் சந்தாதாரர்கள் மாதா மாதம் ரூ.4,000, ரூ.8,000 மற்றும் ரூ.12,000 டெபாசிட் செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடும், மதிப்பிடப்பட்ட கார்பசும் எவ்வளவு இருக்கும் என இங்கே காணலாம்.
மாதா மாதம் ரூ.4,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.16,80,000 ஆக இருக்கும்
4,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ 94,67,170.51 ஆக இருக்கும்.
மாதா மாதம் ரூ.8,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.33,60,000 ஆக இருக்கும்.
8,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.1,89,34,341.01 ஆக இருக்கும்.
மாதா மாதம் ரூ.12,000 முதலீடு செய்தால், 35 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.50,40,000. ஆக இருக்கும்.
12,000 ரூபாய் மாதாந்திர பங்களிப்பில், மதிப்பிடப்பட்ட கார்பஸ் ரூ.2,84,01,511.52 ஆக இருக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீடுகள் முதலீட்டு ஆலோசனை அல்ல. இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது. EPF குறித்த சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.