வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? ஸ்டீவ் ஜாப்ஸ்

S.Karthikeyan
Oct 04,2024
';


வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள்

';


நீங்கள் என்னவாக வேண்டும் என்பதை உங்கள் மனம் தெளிவாக சொல்லும், அதனை பின்பற்றுங்கள்

';


பிறருக்காக உங்களின் வாழ்க்கை முடிவுகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். பிறருக்காக எந்த முடிவும் எடுக்க வேண்டாம்

';


உங்கள் வாழ்க்கைக்கான நேரம் என்பது மிக மிக குறைவானது. அதில் உங்களுக்காக வாழ பழகிக் கொள்ளுங்கள்

';


உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள, தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்

';


ஒன்றில் கவனம் செலுத்துங்கள். அதனை கடைசி வரை முயற்சி செய்து கொண்டே இருங்கள். வெற்றி நிச்சயம் வரும்

';


உங்களின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் நீங்களே, நீங்கள் எடுக்கும் முடிவுகளே வெற்றியை கொண்டுவர வைக்கும்

';


தீர்க்கமாக, தன்னம்பிக்கையோடு நீங்கள் விரும்பும் விஷயத்தை செய்யுங்கள், வெற்றி உங்கள் வசமாகும் என ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story