கல்லீரல் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்ட... சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Oct 03,2024
';

கல்லீரல்

உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரியாக விளங்கும் கல்லீரல், ஆரோக்கியமாக இருக்க, நச்சுக்களை இயற்கையாக நீக்கும் ஆற்றல் பெற்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

';

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடெண்ட் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமாக வைக்கிறது.

';

ஆலிவ் எண்ணெய்

கல்லீரல் ஆரோக்கியத்திற்கான என்சைம்கள் நிறைந்துள்ள ஆலிவ் எண்ணெய், நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

';

கிரீன் டீ

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நிறைந்த கிரீன் டீ லிவரை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

';

சிட்ரஸ் பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கல்லீரல் நச்சுக்களை நீக்கும் ஆற்றல் கொண்டவை

';

கீரை

இரும்பு சத்துடன் எண்ணற்ற வைட்டமின்கள் நிறைந்த கீரை மற்றும் பிற பச்சை இலை காய்கறிகள், கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story