குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்லும் அறிவுரை

S.Karthikeyan
Oct 04,2024
';


குழந்தைகளை கோடீஸ்வரராக வேண்டும் என்பதைவிட, மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கவும்

';


உணவை மருந்துபோல் சாப்பிடுங்கள், இல்லையென்றால் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியிருக்கும் என அறிவுறுத்தவும்

';


சிறந்த மருத்துவர்கள் யாரென்றால் சூரிய ஒளி, ஓய்வு, உடற்பயிற்சி, உணவு பழக்கம், தன்னம்பிக்கை, நண்பர்கள்

';


வேகமாக நடக்க வேண்டும் என்றால் தனியாக நடக்கவும், தூரமாக நடக்க வேண்டும் என்றால் பிறருடன் ஒன்று சேர்ந்து நடக்கவும்

';


ஒருவருக்கு உங்களை பிடித்துவிட்டால் 100 தவறுகளைக் காட்டிலும் அவர்கள் விரும்பும் ....

';


ஒரே ஒரு விஷயத்துக்காக உங்களுடன் இருப்பார்கள். அந்த நபரை கண்டுபிடிக்கவும் என சொல்லிக் கொடுக்கவும்.

';


குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை அதிகமாக சொல்லிக் கொடுக்க வேண்டும், அவர்களும் நல்ல விஷயங்களால் சூழப்படுவார்கள்.

';

VIEW ALL

Read Next Story