இன்றைய துரிதாமான வாழ்க்கை முறையாலும், தவறான உணவுப் பழக்கத்தாலும், இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.
இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாலங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம்
உணவு பழக்கவழக்கங்களை மேம்படுத்துவதன் மூலம், மாரடைப்பு அபாயத்தை பன்மடங்கு குறைக்கலாம்.
அதிக சர்க்கரை சாப்பிடுவதும் இதயத்திற்கு நல்லதல்ல. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
அதிக உப்பு உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல. அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஞ்சள் கருவில் சாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவே முட்டைகளை உட்கொள்ள வேண்டும்.
மைதா இதய நோயாளிகளுக்கு இது மிகவும் ஆபத்தானது. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.