ஒரே போனில் 2 வாட்ஸ்அப்கள் பயன்படுத்துவது எப்படி?

S.Karthikeyan
Oct 01,2023
';


வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியில் இரு கணக்குகளை வைத்து பயன்படுத்தும் வசதி உள்ளது. Dual Whatsapp Account பயன்படுத்த Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei, Oneplus, Realme, Honor ஆகிய நிறுவனங்கள் இந்த வசதியை வழங்குகின்றன.

';


Xiaomi- இதில் Settings > Apps > DualApps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். Samsung- இதில் Settings > Advanced Features > Dual Messenger ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

';


Vivo - இதில் Settings > Apps and notifications > App Clone ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். Oppo - இதில் Settings > App Cloner ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

';


Huawei - இதில் Settings > Apps > App twin ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். Oneplus - இதில் Settings > Utilities > Parallel Apps ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

';


Realme - இதில் Settings > App management > App Cloner ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும்.

';

எப்படி நாம் பயன்படுத்துவது?

முதலில் Settings செல்லவேண்டும். பின் மேற்கண்டவற்றில் இருக்கும் Dual Apps, App Clone போன்ற ஆப்ஷன்களை கிளிக் செய்யவேண்டும். இதில் நாம் Toggle ஆப்ஷன் அழுத்தவேண்டும். சிறிது நேரம் கழித்து வெளியே வரவேண்டும்.

';


இரண்டாவது Whatsapp icon ஒன்றை உங்களின் Home Screen உள்ளே காணமுடியும். அதை திறந்ததும் நீங்கள் புதிய Whatsapp கணக்கு திறக்க ஆப்ஷன்கள் கிடைக்கும்.

';


அதில் விவரங்களை பதிவிட்டு உள்ளே செல்லவும். பின் Agree and Continue ஆப்ஷனை கிளிக் செய்யவும். Next ஆப்ஷனை கிளிக் செய்ததும் உங்களுக்கு OTP verification திறக்கும். OTP நம்பர் நீங்கள் டைப் செய்ததும் உங்களின் இரண்டாவது Whatsapp கணக்கு பயன்படுத்த தயார்.

';

VIEW ALL

Read Next Story