வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் தேநீர்கள்

Malathi Tamilselvan
Oct 01,2023
';

எடை இழப்பு

உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தால், எடை இழப்பு முயற்சி வெற்றிபெறும். இயற்கை மசாலாக்கள் அடங்கிய தேநீர்கள் இவை

';

க்ரீன் டீ

உடல் எடை குறைக்கும் க்ரீன் டீயில் கேடசின்கள் உள்ளன, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். தினசரி 1 அல்லது 2 கிளாஸ் க்ரீன் டீ குடிக்க வேண்டும்

';

சோம்பு அல்லது பெருஞ்சீரக தேநீர்

செரிமானத்திற்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் சிறந்த சோம்பு, செரிமானத்திற்கும் உதவுகிறது, வாய் துர்நாற்றத்தைப் போக்கி புத்துணர்ச்சியூட்டுகிறது

';

செரிமானத்திற்கு சிறந்த ஓமம்

பசியைக் கட்டுப்படுத்த உதவும் ஓமம், எடை இழப்பை ஊக்குவிக்கிறது

';

இஞ்சி எலுமிச்சை பானம்

இரைப்பை & குடல் பிரச்சினைகளுக்கு சிறந்த இஞ்சி எலுமிச்சை பானம், வீக்கம் மற்றும் பிடிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள பெக்டின் மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

';

ஆப்பிள் சாறு வினிகர்

சாப்பிடுவதற்கு முன், ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலக்கி குடிக்கவும். இந்த டீடாக்ஸ் பானம், வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன், பசியைக் குறைக்கும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story