மின்கட்டனத்தை பாதியாக குறைக்கும் வழியையும் அதற்கான சாதனத்தையும் பற்றி கூறுகிறது இந்த செய்தி தொகுப்பு.
கோடை காலத்தில் இந்த கேஜெட்களைப் பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சாதனத்தை பொருத்திவிட்டால் ஷார்ட் சர்க்யூட், மின்சாதன பொருட்கள் சேதம் உள்ளிட்ட பிரச்சனைகளும் இருக்காது.
இந்த எலெக்ட்ரிக் சாதனத்தின் பெயர் மேக்ஸ் பவர் சேவர் ஆகும். இந்த பவர் சேவர் மின்சாரத்தை சேமிக்கிறது.
இந்த சாதனம் மீட்டர் போலவே வேலை செய்யும். இந்த சாதனத்தை நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம்.
இந்த சாதனத்தின் நீங்கள் அமேசானில் வெறும் ரூ.325க்கு வாங்கலாம்.
அதிகப்படியான மின்னோட்டம் வீட்டிற்குள் நுழைவதை இந்த சாதனம் தடுக்கிறது.
அலுவலகம் அல்லது தொழிற்சாலைகளில் நிறுவுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.