மீண்டும் அகவிலைப்படியில் நல்ல ஏற்றம் ஏற்படவுள்ளது.
அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எந்த அளவில் இருக்கும்?
ஜனவரி 2023 முதல் 42 % அமலில் உள்ளது
6 மாதங்களுக்கு ஒருமுறை டிஏ திருத்தம் செய்யப்படுகிறது
அகவிலைப்படி தொடர்பான புதிய கணக்கீடு ஏப்ரல் 28 அறிவிக்கப்படும்
6 மாத சிபிஐ-ஐடபிள்யூ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது
ஜூலையில் எவ்வளவு அகவிலைப்படி உயரும் என்பதைத் தீர்மானிக்கும்
இதுவரை குறியீட்டு அடிப்படையில் அகவிலைப்படி 43.79ஐ எட்டியுள்ளது