தலைப்பு எழுதும் திறன், ஆழமான தயாரிப்பு விளக்கத்தை எழுதுவது எப்படி என்று செயற்கை தொழில்நுட்பம் ஆலோசனை கொடுக்கும்
வலைப்பதிவு இடுகைகளுக்கான சில யோசனைகளை எனக்கு வழங்க முடியுமா? என்றும் கேட்கலாம்
இணையதளத்திற்கான கட்டமைப்பு மற்றும் குறியீட்டை உருவாக்குவது
ஒரு கட்டுரையை எழுதுவதற்காக, தலைப்பு, துணைத் தலைப்புகள் உட்பட அவுட்லைனைக் கொடுக்க பரிந்துரைக்கலாம்
தெளிவாக, தனித்துவமாக, ஒரு உதாரணத்துடன் விளக்கங்களை கேட்கலாம்
ஒரு துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க, சாட்ஜிபிடியை பயிற்றுவிப்பது
ப்ராம்ப்ட் என்பது தொடக்கப் புள்ளியாக AI மாதிரிக்கு நாம் வழங்கும் உரையின் ஒரு பகுதி.
சாட்ஜிபிடிக்கு கற்பிக்கப்படும் மொழி அடிப்படையில் அது மக்களுடன் உரையாடும்