முதலில் உங்கள் மொபைலில் PhonePe செயலிக்கு செல்லுங்கள்.
அதில், 'Recharge and Pay Bills' ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.
அதில் 'Electricity' ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அதில் 'Tamil Nadu Electricity Board' என்பதை தேடி கிளிக் செய்யவும்.
அதில் உங்களின் மின் நுகர்வோர் எண்ணை உள்ளீடு செய்யவும்.
போன் பே மூலமாகவோ, கிரெடிட்/டெபிட் கார்டு மூலமாகவோ பணம் செலுத்தவும்.
இதன்மூலம், நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த அலைய வேண்டாம். கட்டணத்தின் பில்லும் உங்கள் மொபைலிலேயே இருக்கும்.