Weight Loss: தொப்பை குறைய காலையில் இந்த சூப்பர் டிரிங்ஸ் குடிங்க

Sripriya Sambathkumar
Oct 11,2023
';

அதிக எடை

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பலர் அவதியில் உள்ளனர். இதனால் இன்னும் பல நோய்களும் ஏற்படுகின்றன.

';

மேஜிக் பானங்கள்

சில டிடாக்ஸ் பானங்களை குடித்தால் உடல் எடையை குறைத்து தொப்பை கொழுப்பையும் (Belly Fat) கரைக்கலாம்

';

கிரீன் டீ

கிரீன் டீயில் கேடசின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க (Weight Loss) உதவுகிறது.

';

சோம்பு தேநீர்

சோம்பு தேநீர் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்தது. உடல் எடையை குறைக்க இந்த பானத்தை குடிக்கலாம்.

';

பிளாக் டீ

பிளாக் டீயில் பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் எடையை குறைக்க உதவுகின்றன.

';

இஞ்சி எலுமிச்சை பானம்

எடை இழப்பு தவிர, இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வீக்கம் மற்றும் உப்பசத்தை தடுக்கவும் உதவுகிறது.

';

காய்கறி சூப்

குறைந்த கலோரி கொண்ட காய்கறி சூப்பை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

';

ஆப்பிள் வினிகர்

உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றில் நிரம்பிய உணர்வு ஏற்படுகின்றது. இதனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

';

VIEW ALL

Read Next Story