ஸ்மார்ட்போனின் அறிமுக விலை ரூ.69,900 ஆகும்
ஐபோன் 13 வாங்க திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரம்
ஐபோன் 13க்கு 11 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது
EMI பரிவர்த்தனை செய்தால், 2000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
கிரெடிட் கார்டுகளுக்கு 2000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்
35,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது
எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வங்கிச் சலுகையைப் பயன்படுத்திய பிறகு, இந்த ஃபோன் ரூ.24999க்கு கிடைக்கும்
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த ஆஃபர் என்பதால், ஐபோன் 13 வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஆஃபர் முடிவதற்குள் வாங்கவும்