உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய தசைகளை வளர்க்கும் உணவுகள்
லியூசின் என்ற அமினோ அமிலம் அதிக அளவு கொண்ட முட்டை, தசை ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது
கோழியின் நெஞ்சுப் பகுதியில் வைட்டமின் பி, நியாசின் மற்றும் பி6 உள்ளன, இவை சுறுசுறுப்பாக இருக்க உதவுகின்றன
புரதம், நார்ச்சத்து மற்றும் பி வைட்டமின்களின் சிறந்த ஆதாரங்களான பீன்ஸ்களில் பொதுவாக மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன
கார்போஹைட்ரேட் புரதம் மற்றும் நார்ச்சத்து கொண்டது கொண்டைக்கடலை
புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், அதிக அளவு நிறைவுறா கொழுப்பு மற்றும் அமினோ அமிலம் லியூசின் இதில் உள்ளது.
புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பல வைட்டமின்கள் & தாதுக்கள், வைட்டமின் கே, இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் உள்ளன
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்பம் டோஃபு, இறைச்சிக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. புரதம்,கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இதில் உள்ளன
புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளைக் கொண்ட பாலில், வேகமான மற்றும் மெதுவாக ஜீரணிக்கும் புரதங்கள் உள்ளன
புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம், பாஸ்பரஸ் கொண்ட பாதாம், உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது
சமைத்த பழுப்பு அரிசி,உடல் செயல்பாடுகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது
தசையை வளர்ப்பதற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த சால்மனில், புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் & பல பி வைட்டமின்கள் உள்ளது
பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த பரிந்துரைகளை ZEE NEWS உறுதிப்படுத்தவில்லை