உங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில குறிப்புகள்
இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாதபோது, இரத்தத்தை சுத்தீகரிக்க சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்
சிறுநீரகத்தில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும்
யூரிக் ஆசிட்டை அதிகம் உருவாக்கும் உணவுகளை தவிர்க்கவும்
உடலின் இரத்த நாளங்களை சேதப்படுத்தி,சிறுநீரகங்களை விரைவில் சேதப்படுத்துகிறது
அதிக மாத்திரைகள் சிறுநீரகத்திற்கு அபாயமானவை
உடல் எடையை கண்காணித்து வருவது நல்லது, அதிக எடை சிறுநீரகத்தை பாதிக்கும்
சிறுநீரகத்தை பாதுக்காக்கும் மசாலாக்களில் பெருங்காயம் முக்கியமானது
பழ ரசங்களையும், அதிக நீராகரங்களையும் பருகுவது சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்கும்
பொதுவான தகவல்களின் அடிப்படையிலான இந்த பரிந்துரைகளை ஜீ மீடியா உறுதிபடுத்தவில்லை