தமிழ்நாட்டில் அதிகம் வெயில் கொளுத்திய டாப் 10 நகரங்கள்!
தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
ஈரோடு - 108.68
திருப்பத்தூர் - 107.6
சேலம் - 106.88
வேலூர் - 106.7
கரூர் பரமத்தி - 105.8
தருமபுரி - 104.9
திருச்சி - 104.54
மதுரை விமான நிலையம் - 104.36
திருத்தணி - 104.18
மதுரை நகரம், தஞ்சாவூர் - 104