வேளாண் பட்ஜெட் 2024: முக்கிய திட்டங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?

Sudharsan G
Feb 20,2024
';

விவசயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்குவதற்கு...

ரூ.1775 கோடி ஒதுக்கீடு

';

மண்ணுயிர் காப்போம் திட்டத்துக்கு...

ரூ.20 கோடி ஒதுக்கீடு

';

ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்திக்கு...

ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு

';

ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க...

ரூ.27.48 கோடி ஒதுக்கீடு

';

சர்க்கரை ஆலைகளை மேம்பாட்டுக்கு..

ரூ.12.4 கோடி நிதி ஒதுக்கீடு

';

ஆடாதொடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்க்க...

ரூ.1 கோடி ரூபாய் ஒதுக்கீடு

';

முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்

மொத்தம் ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு

';

VIEW ALL

Read Next Story