நலம் தரும் நல்லெண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்

Vijaya Lakshmi
Feb 20,2024
';

இதய ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளதால், இவை இதய நோய் வராமல் தடுக்க உதவும்.

';

நீரிழிவு

நல்லெண்ணெயில் உள்ள மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்க உதவுவதுடன், நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

';

செரிமானம்

நல்லெண்ணெய் உணவில் சேர்த்து சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக செயல்படுவதுடன் செரிமான பிரச்னை நீங்கும்.

';

எலும்பு ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் ஜிங்க் நிறைந்துள்ளதால், இவை எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும்.

';

புற்றுநோய்

நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது.

';

சரும ஆரோக்கியம்

நல்லெண்ணெயில் ஜிங்க் நிறைந்துள்ளதால், சருமத்தில் கொலாஜனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

';

இரத்த அழுத்தம்

நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story