ஐபிஎல்: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

S.Karthikeyan
Dec 27,2023
';


ஐபிஎல் போட்டிக்கு டைட்டில் ஸ்பான்சர் அறிவிக்கப்படும்

';


அதன்படி, ஐபிஎல் 2024 டைட்டில் ஸ்பான்சர் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருந்தது.

';


கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டு வரையில் ரூ.660 கோடிக்கு ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குரூப் நிறுவனம் இருந்தது.

';


ஆனால், அந்த நிறுவனம் தற்போது மகளிர் பிரீமியர் லீக் பக்கம் தனது கவனத்தை திருப்பவிட்டது

';


அதனால், ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

';


இதன் காரணமாக ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்காக பல நிறுவனங்களை பிசிசிஐ நாடி வருகிறது.

';


இதற்காக அண்மையில் ஏலத்தை அறிவித்தது. எந்த நிறுவனமும், ஸ்பான்சர்ஷிப் டெண்டரில் அதிக ஆர்வம் காட்டப்படவில்லை

';


இருப்பினும் இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு பிசிசிஐ அதிரடியான நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

';


அதன்படி, ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் பந்தயம், சூதாட்டம், கிரிப்டோகரன்சி, மது பொருட்கள் ...

';


..... ஆகியவற்றில் நேரடியாகவோ அல்லது முறைமுகமாவோ ஈடுபட்டிருக்க கூடாது என அறிவித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story