அடிக்கடி முடி வெட்ட வேண்டும்
கண்டிஷனர் உபயோகிக்கவும்
வாரத்தில் 3 முறை தலைக்கு குளித்தல்
முடி உடையாமல் இருக்கும்படியான சிகை அலங்காரம்
அதிகமாக ஸ்ட்ரைட்னர் உபயோகிக்க கூடாது
தலை முடி உடையும் வகையில் சிக்கெடுக்க கூடாது
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்