ஆர்பிஐ அலெர்ட்... இந்த டிரேடிங் செயலிகளை உடனே டெலிட் செய்யுங்க!

Sudharsan G
Dec 27,2023
';

எச்சரிக்கை

டிரேடிங் பிரியர்களுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

';

அலெர்ட்

ஒருவேளை நீங்களும், டிரேடிங் செய்யபவர் என்றால் இதை சற்று கவனமாக பாருங்கள்

';

தகவல்

அங்கீகரிக்கப்படாத சில டிரேடிங் செயலிகள் குறித்து ஆர்பிஐ தகவல் அளித்துள்ளது.

';

என்ன பிரச்னை?

ஆர்பிஐ குறிப்பிடும் இந்த செயலிகள் மொபைலில் இருந்தாலே ஆபத்து

';

என்னென்ன செயலிகள்?

Alpari, Anyfx, Ava Trade, Binamo உள்ளிட்ட செயலிகள் ஆபத்தானவை என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

';

என்ன செய்வது?

இந்த செயலிகள் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே டெலிட் செய்யுங்கள்.

';

இது முக்கியம்

எப்போதும் Forex அங்கீகாரம் பெற்ற செயலிகளை டிரேடிங் செய்ய பயன்படுத்தவும்.

';

VIEW ALL

Read Next Story