இரும்புச்சத்து ஒரே வாரத்தில் அதிகரிக்க... இந்த 6 உணவுகள் உதவும்

Sudharsan G
Nov 09,2024
';

சிவப்பு இறைச்சி

இது பாலூட்டிகளிடம் இருந்து எடுக்கப்படும் இறைச்சியாகும். இதில் உள்ள heme இரும்புச்சத்து உடல் உடனே உள்ளிழுத்துக்கொள்ளும்.

';

டோஃபு

சோயா பாலில் இருந்து எடுக்கப்படும் பன்னீர் போன்ற இந்த உணவில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. சைவப் பிரியர்கள் இதை சாப்பிடலாம்.

';

கீரை

இதில் heme அல்லாத இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் வைட்டமிண் சி அதிகம் இருக்கிறது. எனவே இரும்புச்சத்தை பெற இதுவும் சிறந்த உணவாகும்.

';

பூசணி விதைகள்

இதிலும் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. ஊட்டச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ் ஆகும்.

';

பருப்புகள்

இதில் புரதச்சத்துடன் இரும்புச்சத்தும் இருக்கிறது. எனவே உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க பருப்புகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

';

கொண்டைக்கடலை

இது நம் சமையலில் அடிக்கடி சேர்க்கப்படும் ஒன்றாகும். இதில் இரும்புச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் இருக்கின்றன.

';

பொறுப்பு துறப்பு

இந்த கருத்துகள் அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story