ராசியும் நிறமும்

உங்கள் வாழ்வில் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது ராசிக்கு ஏற்ப குறிப்பிட்ட நிற ஆடைகளை அணிந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம். வண்ணங்கள் நம் ஆளுமையிலும், வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Vidya Gopalakrishnan
Jul 21,2023
';

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு. எனவே, இந்த ராசிகள் முக்கியமான சந்தர்ப்பத்தில் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், அது அவர்களுக்கு சுபமே.

';

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் பச்சை நிற ஆடைகள் அணிவது நன்மை தரும். மனதில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வந்து, மனதில் உள்ள உஙக்ள் ஆசைகள் நிறைவேறும்.

';

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு மஞ்சள் அல்லது குங்குமப்பூவும் மங்களகரமானது. இருப்பினும், இளஞ்சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

';

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். எனவே, இந்த ராசிகள் சிவப்பு நிற ஆடைகளை அணிந்தால், வெற்றிகள் கை வசப்படும். நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரகள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தால் எடுத்த காரியம் வெற்றி பெறும். மன உறுதி அதிகரிக்க உதவும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நீல நிற ஆடைகளை தேர்வு செய்யலாம். இந்த நிறத்தின் தேர்வு உங்கள் மன உறுதியையும் நம்பிக்கையையும் அதிகரிக்க உதவும்.

';

துலாம்

சுப நிகழ்ச்சியில் கருப்பு நிற ஆடைகளை அணிவது அசுபமாக கருதப்படுகிறது. இருப்பினும், துலாம் ராசிக்காரர்களுக்கு இதனால் வெற்றிகள் கிடைக்கும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்தால் தடைகள் அனைத்தும் விலகி வெற்றிகள் கை கூடும்

';

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சிவப்பு நிற ஆடையை அணிவதன் மூலம் எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டம் துணை நிற்கும்.

';

மகரம்

மகர ராசிக்காரர்கள் க்ரீம் நிற ஆடைகளை அணிந்தால், அவர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அடர் பச்சை நிற ஆடைகளை அணியுங்கள். இந்த நிற ஆடைகள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவர உதவும்.

';

மீனம்

மீன ராசிக்காரர்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தால், நல்லது. வெள்ளை நிறம் அன்பையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கருதப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story