எலும்பு ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் மேம்படுத்தலாம்
எலும்புகளின் கட்டுமானத் தொகுதி மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கு கால்சியம் அவசியம்
ஒரு நாளைக்கு 1,000 கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது எலும்பின் அடர்த்தியை சீராக வைக்கும்
உயரத்துக்கு ஏற்ற உடல் எடையை பராமரிப்பது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்
ஒமேகா -3, ஆரோக்கியமான் எலும்புகளுக்கு தேவையான கொழுப்பு அமிலமாகும். இதை போதுமான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்
வலிமையான பயிற்சிகளை மேற்கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ஆரோக்கியமான எலும்புகளுக்குத் தேவையான, மெக்னீசியம், துத்தநாகம் ஆகியவற்றை உணவில் போதுமான அளவு சேர்த்துக் கொள்ளவும்
சப்ளிமெண்ட்ஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுவதாக அறியப்படுகிறது.
எலும்பின் 50 சதவீதம் புரதத்தால் ஆனது, எனவே புரதச்சத்து உள்ள உணவுகள் உடலுக்கு அவசியமானவை
உங்கள் உணவில் போதுமான காய்கறிகளை சேர்த்துக் கொள்வது ஊட்டச்சத்துத் தேவையை பூர்த்தி செய்ய உதவும்
ஊட்டச்சத்துக்கள் கால்சியத்தை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகின்றன, இதன் விளைவாக ஆரோக்கியமான எலும்புகள் உருவாகின்றன