உலகிலேயே மிகப் பழமையான ரதோத்சவம்
அத்தை குந்தி வீட்டிற்கு அண்ணன் பலராமன் மற்றும் தங்கை சுபத்திரையுடன் கிளம்பினார்
ஆண்டுதோறும் புதுத்தேர் மரத்தில் கட்டப்படும். பழைய தேர் பயன்படுத்தப்படுவதிலை
பூரி ரத யாத்திரையில் மூன்று ரதங்களில் கிருஷணரும் உடன் பிறந்தோரும் வலம் வருவார்கள்
16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேராகும்
14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேர் அண்ணன் பலபத்திருடையது
12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் ஜெகந்நாதரின் தங்கையான சுபத்திரை தேவிநகர்வலம் வருவார்
ரதம் செல்லும் தெருவை பூரி நகர மன்னர் தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்வார்
45 அடி உயரமும் 35 அடி அகலமும் கொண்ட ரதங்கள் ஆண்டுதோறும் புதிதாக உருவாக்கப்படுகின்றன