முதல், உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது
ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெறும் சர்வதேச யோக நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்
எப்படி வாழ வேண்டுமெனும் வாழ்க்கையின் சாரத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அறிவியல்
உடல் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, மனதுக்கும் நலம் தரும் வாழ்வியல் கலை
மொத்தம் 7 வகை யோகாக்கள் உள்ளன
ஹத யோகா, ராஜ யோகம், கர்ம யோகம், பக்தி யோகா, ஞான யோகா, தந்திர யோகா, மந்திர யோகா
மனதைக் கட்டுக்குள் வைக்கும் மார்க்கம்
ஞான தத்துவ மார்க்கம், பக்தி யோகம் என்பது பக்தி வழியில் பேரின்பம் அடைவதற்கானது