உடல் எடையை வேகமாக குறைக்க சில எளிய டிப்ஸ்கள்.
எப்போதும் உடலை நீரேற்றமாக வைத்திருங்கள்.
ஃப்ரெஷ்ஷான காய்கள் மற்றும் பழங்களை உட்கொள்ளவும்.
உடல் இயக்கம் இருக்க வேண்டியது மிக அவசியம்.
லீன் ப்ரோட்டீன் உடலுக்கு மிக நல்லது
அதிக சர்க்கரை உட்கொள்ளலை தவிர்க்கவும்
அவ்வப்போது சிறிய அளவுகளில் சத்தான உணவுகளை உட்கொள்ளவும்
உடல் எடையை குறைக்க நல்ல உறக்கம் மிக அவசியம்