ஊட்டி இரட்டை மாரியம்மன் காப்புக்கட்டு முதல் சித்திரை மாத தேர் வரை! ஒரு மாத அம்மன் ஊர்வலம்!

Malathi Tamilselvan
Mar 26,2024
';

தேர் திருவிழா

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் 18ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

';

உதகை

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா பங்குனியில் தொடங்கி சித்திரை வரை 30 நாட்கள் நடைபெறுவது வழக்கம்

';

இரட்டை மாரியம்மன்

ஊட்டியை காக்கும் தெய்வமாக நம்பப்படும் இரட்டை மாரியம்மன் கோவிலில் 30 நாட்கள் கோலகல வழிபாடு

';

முத்து பல்லக்கு

மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி வருகிறார்

';

ஆதிபராசக்தி

திருவிழாவில், அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை தரிசனம்

';

காமாட்சி

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் காமாட்சி ரூபமாய் பவனி வரும் அன்னை மாரியம்மன்

';

பராசக்தி

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழாவில்ஸ்ரீ பராசக்தி அலங்காரம்

';

பெரிய தேர்

ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 30 நாட்கள் திருவிழாவில் இறுதி நாளன ஏப்ரல் 16ம் தேதியன்று அம்மன் வெண்பட்டு உடுத்தி பெரிய தேரில் ஊர்வலம் வந்து உதகைக்கு அருள்பாளிப்பார்

';

VIEW ALL

Read Next Story