இந்திய தேர்தல் ஆணையத்தின் வானளாவிய அதிகாரத்தின் டாப் 5 பொறுப்புகள்!

Malathi Tamilselvan
Mar 26,2024
';

இந்தியா

மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசான இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி உருவானதில் இருந்து, சீரான இடைவெளியில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

';

தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றம், சட்டமன்றம், இந்திய குடியரசுத் தலைவர்ம் துணைக் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கும் தேர்தல்களை நடத்துவதற்கான அதிகாரம் கொண்டது இந்திய தேர்தல் ஆணையம்

';

இசிஐயின் அதிகாரம்

இந்திய தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு ரீதியாக மாபெரும் அதிகாரங்களைக் கொண்டது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமைப்பு ஆகும்

';

தேர்தல் ஆணையம்

தேர்தலுக்கான விதிகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களை அமைக்கவும், வேட்பாளர் மற்றும் தேர்தல் வரம்புகளை ஒழுங்குபடுத்தவும் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றது

';

முறைகேடு

தேர்தலில் முறைகேடு அல்லது தேர்தல் செயல்முறையில் பிரச்சனை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட தொகுதிகளில் மறு வாக்குப்பதிவு அல்லது மறு தேர்தல் நடத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு

';

தேர்தல் செலவு

வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையாக செயல்படும் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் நிதி மற்றும் செலவினங்களை கண்காணிக்கிறது, தேர்தல் என்பது கொள்கைகளின் அடிப்படையில் நடத்தப்படுவதை உறுதி செய்கிறது.

';

சின்னங்கள் ஒதுக்கீடு

அரசியல் கட்சிகளை பதிவு செய்வது, தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்வது என அரசியல் சூழலுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு. இந்த அதிகாரம் தேர்தல்களில் கட்சி பங்கேற்பை ஒழுங்குபடுத்துகிறது.

';

மாதிரி நடத்தை விதிகள்

தேர்தல் செயல்முறைகளின் புனிதத்தன்மையை பராமரிக்க, தேர்தல் நடத்தை விதிகளை வகுத்து, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறது

';

தேர்தல்

நாட்டில் தேர்தல் அறிவிப்பதில் இருந்து நடைமுறைக்கு வரும் நடத்தை விதிமுறைகள், பதவியேற்பது வரை தொடரும்

';

VIEW ALL

Read Next Story