ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா மார்ச் மாதம் 18ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா பங்குனியில் தொடங்கி சித்திரை வரை 30 நாட்கள் நடைபெறுவது வழக்கம்
ஊட்டியை காக்கும் தெய்வமாக நம்பப்படும் இரட்டை மாரியம்மன் கோவிலில் 30 நாட்கள் கோலகல வழிபாடு
மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி வருகிறார்
திருவிழாவில், அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை தரிசனம்
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் காமாட்சி ரூபமாய் பவனி வரும் அன்னை மாரியம்மன்
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழாவில்ஸ்ரீ பராசக்தி அலங்காரம்
ஊட்டி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 30 நாட்கள் திருவிழாவில் இறுதி நாளன ஏப்ரல் 16ம் தேதியன்று அம்மன் வெண்பட்டு உடுத்தி பெரிய தேரில் ஊர்வலம் வந்து உதகைக்கு அருள்பாளிப்பார்