குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தொடங்கும்

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். வேலை வாய்ப்பை பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மங்களகரமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். தொழிலில் லாபம் பெறலாம். நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அடைந்த பிறகு அதிர்ஷ்டம் பெருகும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கல். கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க திட்டமிடலாம்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகள் அடையலாம். பதவி உயர்வு கிடைக்கலாம்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் மேம்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

';

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்/ குல தெய்வத்தை வழிபடவும்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நல்லருள் கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன் உண்டாகும். தொழிலில் நினைத்த வெற்றியை பெறுவீர்கல். கும்பத்தில் மகிழ்ச்சி அலை பல மடங்கு அதிகரிக்கும்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தாரின் நல்லாதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வை பெறலாம்.

';

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் மோசமடையலாம். அரசியல்வாதிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story