எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். அரசு பணிகளில் உள்ள இழுபறியான சூழல் மறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள்.
புதிய முதலீடுகள் உண்டாகும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பொருளாதாரம் ஏற்ற, இறக்கமாக இருக்கும்.
மறைமுகமாக இருந்துவந்த இன்னல்கள் விலகும். புதிய முயற்சிகளில் நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும்.
நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
முன்கோபத்தால் தர்மசங்கடமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பொது இடங்களில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
எதிர்பாராத திடீர் பயணங்களின் மூலம் நெருக்கடிகள் தோன்றி மறையும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அனுபவப் பூர்வமான பேச்சுக்களின் மூலம் மதிப்பு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும்.
பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாகனத்தை சீர் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.
தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.
நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும்.
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.