பெண்களின் ஆரோக்கியத்தில் வைட்டமின் சி

வைட்டமின் சி பெண்களுக்கு இன்றியமையாதது உணவில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும்

Malathi Tamilselvan
Apr 06,2023
';

கர்ப்பிணிகளின் ஆரோக்கியம்

கருவுற்ற பெண்களுக்கு வைட்டமின் சி அளவு குறைவாக இருக்கும் என்பதால் அதிக அளவு உட்கொள்ள வேண்டும்

';

மாதவிடாய் சீராக வேண்டுமா?

ஈஸ்ட்ரோஜன் &புரோஜெஸ்ட்டிரோன் அளவை வைட்டமின் சி குறைக்கலாம் என்பதால் கருப்பையின் புறணி உடைந்து மாதவிடாய் சீராகும்

';

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

';

இதய ஆரோக்கியம்

இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க பெண்கள் கண்டிப்பாக வைட்டமின் சி உட்கொள்ள வேண்டும்

';

இரும்புச்சத்தை உடல் கிரகிக்க உதவும்

வைட்டமின் சி உணவில் இருந்து இரும்பை உறிஞ்சி இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது

';

யூரிக் அமில அளவுகள்

வைட்டமின் சி இரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கிறது, மூட்டுவலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது

';

நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கிறது

வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

';

உயர் இரத்த அழுத்தம்

வைட்டமின் சியை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் அசாதாரணமாக இரத்த அழுத்தம் உயர்வதைக் குறைக்கலாம்

';

மன அழுத்தத்திற்கு உதவும்

வைட்டமின் சி மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் குறைக்கிறது

';

VIEW ALL

Read Next Story