உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், நீரிழிவு நோயில் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும் .

Vijaya Lakshmi
Apr 07,2023
';


நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே. இந்திய நீரிழிவு உணவு அட்டவணையைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள் .

';


பொதுவாகவே பழச்சாறுகளில் சர்க்கரை சத்து அதிகமாக இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கூடிவிடும்.

';


உருளை கிழங்குகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளில் பொட்டாசியம் அளவு அதிகமாக நிறைந்திருப்பதால் இந்த இரு பிரச்சனைகளும் உள்ளவர்கள் இவற்றை தவிர்க்கலாம்.

';


உலர்ந்த பழங்களில் அதிகமான பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளடு. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு அதை உண்ணுவதை தவிர்க்க வேண்டும்.

';


இறைச்சிகளை பதப்படுத்தும்போது அதிகமாக சோடியம் சத்துள்ள பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் , சர்க்கரை நோய் உள்ளவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உண்ண கூடாது.

';


சுவையூட்டப்பட்ட தயிரில் கொழுப்பு குறைவாக உள்ளது ஆனால் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது. எனவே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் சுவையுள்ள தயிர்களை தவிர்க்க வேண்டும்.

';


டேபிள் சர்க்கரையின் அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவில் சர்க்கரையைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

';

VIEW ALL

Read Next Story