அபிஷேகபிரியர் சிவனின் மைந்தன் விநாயகருக்கு பிடித்த அபிஷேகங்கள்! யார் எதை செய்தால் என்ன பலன்?

Malathi Tamilselvan
Feb 21,2024
';

கணபதி

பிள்ளையார் சுழி போட்டு தான் எந்தவொரு விஷயத்தையும் ஆரம்பிப்பது இந்து மரபு. விக்னங்களை தீர்க்கும் விக்ன விநாயகர், ஆற்றிலும் இருப்பார், மரத்தின் அடியிலும் இருப்பார்

';

கடவுள் வழிபாடு

நினைத்த நேரத்தில் நினைத்த ரூபத்தில் நாம் வழிபட எல்லா இடங்களிலும், எங்கு பார்ப்பினும் காண கிடைக்கக்கூடியவர் பிள்ளையார்

';

மஞ்சள் பிள்ளையார்

மஞ்சள் பிள்ளையார் முதல் மண் பிள்ளையார் வரை மட்டுமல்ல, பிரம்மாண்டமான சதுர்த்தி பிள்ளையார் என பிள்ளையாரின் வடிவங்களும் மகத்துவமும் கட்டுக்குள் அடங்காதவை

';

சிவ மைந்தன்

முக்கண்ணன் சிவனின் மூத்த மைந்தன், கஜமுக விநாயகர் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்த பிள்ளையார்

';

அபிஷேகம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் மகிழ்ச்சி என்றால், அப்பனுக்கு பிள்ளை தப்பாத கணபதிக்கும் அபிஷேகம் செய்தால் மனம் குளிரும். பிள்ளையாருக்கு பிடித்தது நீர் அபிஷேகம்

';

தேன்

தேனால் கணபதிக்கு அபிஷேகம் செய்தால் வேண்டிய வரம் அருள்வார் வரசித்தி விநாயகர்

';

பால் அபிஷேகம்

பாலமுருகனின் அண்ணன் கணபதிக்கு பாலால் அபிஷேகம் மிகவும் பிடித்தது

';

சந்தனம்

பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு என்பது மிகவும் பிடித்தமானது

';

பிள்ளையார்

அபிஷேகங்கள் ஆராதனைகள் அனைத்தும் எப்படி செய்யப்பட்டாலும், அதில் மனம் மகிழ கணபதிக்கு இன்னும் ஒன்று முக்கியமாக வேண்டும். அது தான் பக்தி... பக்தியுடன் கைகூப்பினால் போதும்...

';

VIEW ALL

Read Next Story