விஜய்ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் நல்ல தாய் சென்ட்டிமென்ட் படமாகும்.
அன்னையர் தினம் வரிசையில் அஜித்தின் வலிமை படம் இணைந்துள்ளது. இந்த படத்தில் அஜித்தின் அம்மாவாக சுமித்ரா நடித்திருந்தார்.
நடிகை நதியா, ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் S/o மகாலட்சுமி படத்தில் நதியா அம்மாவாக நடித்திருந்தார்.
அமீர் இயக்கத்தில் ஜீவா, சரண்யா பொன்வண்ணன் நடித்த படம் ராம். இந்த தமிழில் சிறந்த அம்மா - மகன் பாசத்தை மையப்படுத்திய படங்களில் ஒன்றாகும்.
மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் பலர் நடித்த படம் கன்னத்தில் முத்தமிட்டால்.
சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன் நடித்த படம் குட்டிப்புலி.
தாயின் பாசத்திற்காக பல வருடங்களாக ஏங்கும் நந்தா, அவரது மடியிலேயே மாய்வதுதான் நந்தா படத்தின் கதை.