வைட்டமின் சி உடலுக்கு மிகவும் முக்கியமானது. உடல் சரியாக செயல்பட இது அவசியம்.
உங்கள் உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால், இந்த உணவுகளில் சிலவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் சி குறைப்படு இருந்தால் உங்கள் உணவில் பப்பாளியை கண்டிப்பாக சேர்க்க வேண்டும்.
வைட்டமின் சி குறைப்படு இருந்தால் அன்னாசிப்பழத்தை சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரிகளிலும் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரி புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயைத் தடுக்கவும் உதவும்.
உங்கள் உணவில் ப்ரோக்கோலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள இந்த பழம் உதவும்.
கிவி சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சி சத்து அதிகமாக கிடைக்கும்.