மடோனா சபாஸ்டியன் போல பளபளப்பான சருமம் பெற வேண்டுமா? டிப்ஸ் இதோ
தேன்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள் (சமையல், தலைக்கு)
வெயிலில் செல்வதற்கு முன்பு சன்ஸ்க்ரீன் தேய்க்கவும்
காய்கறி, பழங்களை சாப்பிடுங்கள்
எண்ணெய் பொருட்களுக்கு பை பை சொல்லுங்கள்
சரும ஆரோக்கியம் அவசியம்
நல்ல உடற்பயிற்சியை பேணுங்கள்
ஹெல்தி டயட்டை கடைப்பிடியுங்கள்