தமன்னா வெள்ளையாக இருப்பது ஏன்..?
தமன்னா வீட்டில் செய்த ஃபேஸ் பேக்கை உபயோகிக்கிறார்
அதில் மஞ்சள், வேப்பிலை போன்றவை இடம் பெற்றுள்ளன
முல்தானி மட்டியும் முகத்திற்கு உபயோகிப்பாராம்
தூங்க போகும் முன் மேக்-அப்பை நீக்கி விடுவாராம்
நல்ல உடற்பயிற்சியும் ஒரு காரணம்
கற்றாழை சாறு பயன்படுத்துகிறாராம்
குளிர்ந்த நீரில் அடிக்கடி முகம் கழுவுவதும் ஒரு காரணம் என்கிறார்