கிளுகிளுப்பான உடையில் அழகை காட்டும் அதுல்யா.
டீன் ஏஜ் முதலே நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட அதுல்யா
கோவையில் பிறந்து படித்து வளர்ந்தவர் அதுல்யா ரவி
காதல் கண் கட்டுதே என்கிற படத்தின் மூலம் கிடைத்த சினிமா வாய்ப்பு.
ஏமாளி, அடுத்த சாட்டை, போராளி 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை
விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்திய அதுல்யா.
தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.