மூளையின் கட்டளைப்படியே உடல் செயல்படுகிறது. அதனால் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்
நமது அன்றாட தீய பழக்கங்களில் சில மூளையை பாதித்து நினைவாற்றலை நிர்மூலமாக்கும்
ஆற்றலில் ஆதாரமான சூரியனை கண்டு ஒதுங்குவது, நினைவாற்றலை பாதித்து, மனச்சோர்வு, மன இறுக்கம், போன்ற மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் நிறைந்துள்ள பொரித்த உணவுகள் மூளை ஆற்றலை பாதிக்கும்.
ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள துரித உணவுகள் மூளையை சேதப்படுத்துகின்றன.
நொறுக்குத் தீனிகள் அல்சைமர் அல்லது பார்கின்சன் நோய் அபாயம் மிகவும் அதிகரிக்கும்
அதிகாலை தூக்கம் நிணைவாற்றலை அழித்து விடும்
சோம்பலால் ரத்த ஓட்டம் குறைந்து, மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் மூளையின் செல்களின் வலிமை குறைகிறது.
ஆல்கஹால் மூளை செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உங்கள் நினைவாற்றல் மிகவும் பலவீனமாகும்.