நடிகை ஷெரீன் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமானார்.
'விசில்' படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிக்பாஸ்-3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நடிகை ஷெரின் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் ஷெரின்-தர்ஷன் ஜோடி பற்றிய செய்திகள் அதிகம் வெளியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து ஷெரின் அழகாக காட்சியளிக்கிறார்.
ஹோம்லி லுக்கில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஷெரினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்குகளை குவிக்கிறது.