திருமணமான ஆண்களுக்கு விறைப்புத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, மோசமான விந்தணுக்களின் தரம் போன்ற பாலியல் பிரச்சனைகள் திருமண வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
பாலியல் பிரச்சனைகளால் திருமண வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தந்தையாகும் கனவு கூட நிறைவேறாமல் போகும்.
ஆண்மைக் குறைவு, விந்தணு எண்ணிக்கைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு பாலியல் பிரச்சனை காரணமாக திருமணம் வாழ்க்கை தோல்வியுறும் அபாயம் உள்ளது.
பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபட, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அதிக செலவும் பிடிப்பதாக உள்ளது. இதற்கு எளிமையாக வீட்டு வைத்தியம் மூலமாகவும் விரும்பிய தீர்வைப் பெறலாம்.
வெங்காயம், பூண்டு சாப்பிடுவதால் ஆண்மை பலம் அதிகரித்து உடல் பலவீனம் நீங்கில், பல பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வெங்காயம் சாப்பிடுவதால் ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதால், பாலியல் பிரச்சனைகள் தீர்கின்றன.
பூண்டு உண்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரம் மேம்படும்.
பூண்டினால் மலட்டுத்தன்மை நீங்கும். பூண்டை உட்கொள்வது ஆண்களின் வலிமையை அதிகரிக்கிறது. ஏனெனில் அதில் அல்லிசின் கலவை உள்ளது.
வெங்காயம் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது ஆண்களின் பிறப்புறுப்புகளை வலுப்படுத்துகிறது. பாலியல் இச்சை அதிகரிக்கிறது.
ஆண்மைக்குறைவை நீக்க வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்த சட்னி மிகவும் கை கொடுக்கும். இது திருமண வாழ்க்கையில் சுவையை சேர்க்கும்.
தேவையான வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை நன்றாக வதக்கி, அதில் , சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டு வர பாலியல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.