ஊட்டச்சத்துக்கள்

நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவை நிறைந்துள்ளன.

Sripriya Sambathkumar
Mar 16,2023
';

புற்றுநோய் எதிர்ப்பு

நூல்கோலில் உள்ள தாவர அடிப்படையிலான ரசாயனமான குளுகோசினோலேட்ஸ் மார்பகம் முதல் புரோஸ்டேட் புற்றுநோய் வரை அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்க உதவுகிறது.

';

இரத்த நாளங்கள்

நூல்கோல் போன்ற டயட்டரி நைட்ரேட் கொண்ட உணவுகள் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்கின்றன.

';

இரத்த அழுத்தம்

நூல்கோல் இரத்த அழுத்தத்தை சீராக்கி இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் ஒன்றாக ஒட்டாமல் தடுக்கிறது.

';

கண்கள்

நூல்கோல் ஆன்டிஆக்ஸிடன்ட் லுடீன் நிறைந்த காய்கறியாகும். இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

';

நார்சத்து

நூல்கோலில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி, குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது.

';

வளர்சிதை மாற்றம்

நூல்கோலில் லிப்பிட்கள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.

';

சர்க்கரை அளவு

நூல்கோல் உடலில் கொழுப்பு சேராமல் தடுத்து இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story