பாலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்குபவர் ஆலியா பட்
சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு பெயர் போனவர்
கங்குபாய் கத்யாவாடி படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றார்
சமீபத்தில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதினை வென்றார்
நியூ யார்க் நகரில் ஃபேஷன் திருவிழாவான மெட் காலா நடைப்பெற்றது
இதில் ஆலியா பட் வெள்ளை கவுன் உடுத்தி கலந்து கொண்டார்
அவ்விழாவின் சிகப்பு கம்பள வரவேற்பில் அனைவரையும் கவர்ந்தார்
ஆலியா தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்