உலக ஆஸ்துமா தினம்

ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய் அன்று அனுசரிக்கப்படுகிறது

Malathi Tamilselvan
May 02,2023
';

ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சி

1993 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து நிறுவப்பட்ட ஒரு அமைப்பு GINA

';

சர்வதேச ஆஸ்துமா தினம்

ஆஸ்துமா தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்ட ஒரு கருப்பொருளுடன் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

';

2023 ஆம் ஆண்டு கருப்பொருள்

'அனைவருக்கும் ஆஸ்துமா பராமரிப்பு'

';

ஆஸ்துமா: WHO வரையறை

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் பாதிக்கக்கூடிய தொற்று அல்லாத நோய் (NCD) ஆஸ்துமா

';

மூச்சுக்குழாய் ஆஸ்துமா

நுரையீரலைப் பாதிக்கும் ஆஸ்துமா நாள்பட்ட நோய்... நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

';

ஆஸ்துமா தாக்குதல்

சுவாசப்பாதைகளைச் சுற்றியுள்ள தசைகள் சுருங்கி / இறுக்கமடைவதால் மூச்சு விடுவதில் சிரமம்

';

யாருக்கு ஆஸ்துமா வரலாம்?

எந்த வயதினருக்கும் ஆஸ்துமா வரலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது புகையிலை புகைக்காவிட்டாலும், புகைக்கு அருகில் இருப்பவர்களுக்கு ஆபத்து அதிகம்

';

VIEW ALL

Read Next Story