பாதுகாப்பான முதலீடு

பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதாலும், பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தாலும், பாதுகாப்பான முதலீட்டுக்கான தேடல் மக்களிடையே அதிகரித்துள்ளது.

Sripriya Sambathkumar
May 02,2023
';

தங்கம்

நம் நாட்டில் பழங்காலம் முதலே தங்கம் பாதுகாப்பான மற்றும் புத்திசாலித்தனமான முதலீட்டு விருப்பமாக உள்ளது.

';

டிப்ஸ்

தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த ஐந்து வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்

';

SGB

இவை அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, சந்தை விலை-இணைக்கப்பட்ட பத்திரங்கள் ஆகும். இது முதலீட்டாளர்கள் லாபம் பெற உதவுவது மட்டுமல்லாமல் வட்டியையும் ஈட்டுகிறது.

';

கோல்ட் இடிஎஃப்

ETF தங்கத்தில் முதலீடு செய்கின்றன. பங்குகளைப் போலவே, தங்க ETF நிதிகளும் பட்டியலிடப்பட்டு பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படலாம்.

';

கோல்ட் ஃபண்ட்ஸ்

இவை தங்கம் தொடர்பான வணிகங்களில் ஈடுபடும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் MFகள் ஆகும். தங்க MFகள் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது

';

டிஜிட்டல் கோல்ட்

நகைக்கடைக்காரர்கள் பெரும்பாலும் டிஜிட்டல் தங்க வாலட்டுகளை வழங்குகிறார்கள். இதை வாடிக்கையாளர்கள் பொதுவாக, நகைகளை வாங்குவதற்கும், விற்று பணமாக்கவும் பயன்படுத்தலாம்.

';

கோல்ட் மைனிங் பங்குகள்

மறைமுகமாக தங்கத்தில் முதலீடு செய்வதற்கான மற்றொரு, ஆனால் பயனுள்ள வழி இது. இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

';

VIEW ALL

Read Next Story